بِسْمِ اللَّهِ، وَالْحَمْدُ للَّهِ ﴿سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ﴾، ((الْحَمْدُ لِلَّهِ، الْحَمْدُ لِلَّهِ، الْحَمْدُ لِلَّهِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، سُبْحَانَكَ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي؛ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
அல்லாஹ்வின் பெயரால்; எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.இதை (வாகனத்தை) எங்களுக்கு வசப்படுத்தித்தந்தவன் தூயவன்; நாங்களாக இதைச் செய்யஇயன்றிருக்க மாட்டோம்; எங்கள் இறைவனிடமேநாங்கள் திரும்பிச் செல்வோம்.எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே,எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே,எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; அல்லாஹ் மிகப் பெரியவன்,அல்லாஹ் மிகப் பெரியவன்,அல்லாஹ் மிகப் பெரியவன்.அல்லாஹ்வே! நீ தூயவன்; நிச்சயமாக நான்என் ஆன்மாவுக்கு அநீதி இழைத்துவிட்டேன்;எனவே என்னை மன்னிப்பாயாக; ஏனெனில் உன்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யாருமில்லை.



