إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَاماً فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ، فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بسمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
நீங்கள் உண்ணத் தொடங்கும்போது “பிஸ்மில்லாஹ்”(அல்லாஹ்வின் பெயரால்) என்று கூற வேண்டும்;தொடங்கும்போது அதைக் கூற மறந்துவிட்டால்,(நினைவு வரும்போது) இவ்வாறு கூற வேண்டும்:அல்லாஹ்வின் பெயரால், இதன் தொடக்கத்திலும் இதன் முடிவிலும்.



