قَالَ صلى الله عليه وسلم مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْر)).
யார் ஒரு நாளில் (அல்லாஹ் தூயவன்; நான் அவனைப்புகழ்கிறேன்.) என்று நூறு முறை கூறுகிறாரோ,அவரது பாவங்கள் கடலின் நுரையளவு இருந்தாலும் அழிக்கப்படும்.



