قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:وَاللَّهِ إِنِّي لأَسْتَغفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةٍ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக!நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கும்மேலாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோருகிறேன்; அவனிடம் தவ்பா செய்கிறேன்.



